Tags Bharat

Tag: bharat

காங்கிரஸ் கட்சியின் நிலையை பற்றி விவாதிக்க சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டி சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம். பஞ்சாப் மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர்...

திருமலை தேவஸ்தானத்தில் அரசியல்.

ஆந்திர மாநில அரசு, சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 24 அறங்காவலர்கள், 52 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 4 அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி சன்ரக்ஷன் சமிதி அமைப்பு...

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்பு

பாரதத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992ல் 4.4 என்ற அளவில் இருந்து 2015ல் 2.6 ஆக குறைந்துள்ளது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள் கருவுறுதலில் 4.4 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளனர். ஹிந்துக்கள்...

நாடு முழுக்க இதுவரை 82 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்.

இந்தியாவில் இதுவரை 82.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 68,26,132 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 82,57,80,128...

ஷுப்ரக் என்ற குதிரையின் மறக்கடிக்கப்பட்ட வரலாறு.

குத்புதீன் ஐபெக் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி இறந்தார்? என்ற உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. எப்படி? என்பதை...

காபூலில் தாக்குதல் நடத்தியவர் இந்தியாவில் தங்கியிருந்ததாக தகவல்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்....

ஆப்கனில் முதலீடு செய்வது குறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு, இந்தியா முதலீடுகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து...

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்.

ட்ரோன் தயாரிப்பில் ரூ.5,000 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம். தற்சார்பு இந்தியா திட்டத்தின் லட்சியத்தை அடையும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும்...

நாடு முழுவதும் வாகனம் பயன்படுத்த பிஎச் பதிவெண்’ அமலுக்கு வந்தது.

நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, 'பி.எச்., பதிவெண்' முறை, நடைமுறைக்கு வந்தது. வாகனங்கள் பதிவின் போது, மாநிலத்தின் முதல் எழுத்தை பதிவது வழக்கம். ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்துக்கு இடம் மாறினால், பதிவு...

லவ் ஜிஹாத் குறித்து கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொண்டர்களிடையே வினியோகித்த உட்கட்சி நோட்டீசில், கேரளாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற தலைப்பில்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...