Tags Dmk

Tag: dmk

ஹிந்துக்களை புண்படுத்தியதாக ராகுல் மீது பாஜக குற்றசாட்டு.

ஹிந்துகளை ராகுலும், காங்கிரஸ் கட்சியும் புண்படுத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது. மகிளா காங்கிரசின் நிறுவன தினத்தையொட்டி நேற்று (செப்., 15) நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள்...

திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக திமுக சட்டமன்ற உறுப்பினர். வருத்தத்தில் எழுமலையான் பக்தர்கள்.

திருப்பதி தேவஸ்தானதுக்கு தமிழக உறுப்பினராக திமுக சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்து உள்ளது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு- தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் தேர்வானார்.அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள்...

குடிசை வாரிய வீடு தி.மு.க தகராறு

கோவை மாவட்டம் கிட்டசூராம்பாளையத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில், 35 கோடி ரூபாய் மதிப்பில் 512 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வீடுகளை ஒதுக்கித்தர கோரி தி.மு.க ஆதிதிராவிடர் நலக்குழு...

நில அபகரிப்பில் தி.மு.க எம்.எல்.ஏ

திருப்பத்தூர் மாவட்டம், கதவாளம் பகுதியை சேர்ந்த 80 வயதான நந்தன் என்ற முதியவருக்கு அப்பகுதியில் 3 சென்ட் அளவிலான இடம் உள்ளது. அந்த இடத்தை ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதன், அந்த...

திமுக ஹிந்து விரோத அரசு

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது....

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு.

குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி...

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து செயல்படுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி அமைச்சர்களிடம் மனு… என்ன செய்யும் திமுக அரசு.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அமைச்சர்களிடம் மனு அளித்தனர் தொழிற்சங்க நிர்வாகிகள். தமிழக மக்கள் நலன் காக்க, தமிழக அரசு ஒத்துழைப்புடன், ஸ்டெர்லைட் ஆலை இதுவரை, 1,882.74 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து,...

ஊராட்சி அலுவலகத்தில் உதயசூரியன் சின்னம்; அரசு அலுவலகமா? அல்லது தி.மு.க., அலுவலகமா?.

ஊராட்சி அலுவலக முகப்பில் உதயசூரியன் படம் வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள நபர்கள் புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெரும்பாண்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பாஸ்கர். அவர்...

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு லியோனி நியமத்தை பரிசீலிக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு,...

நீட் தேர்வு ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை – விழிபிதுங்கும் திமுக அரசு.

நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உச்சநீதி மன்றம் மூலம் அங்கீகரிக்கப்பட்டள்ளது. அதனால் மாநில அரசால் ரத்து இயலாது என மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சார்பு செயலாளர்...

Most Read

கொரக்பூரில் ABVP 70-வது தேசிய மாநாடு: பத்மஶ்ரீ ஶ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் 70-வது தேசிய மாநாடு உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாணவர்கள்...

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா பாரதியின் உதவி

ராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த அடை மழையால் தெற்கு வாடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவியாக சேவா பாரதி...

ABVP-யின் 70வது தேசிய மாநாடு

உத்தரபிரதேசம் கோரக்பூரில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 70வது தேசிய மாநாடு புண்யஸ்லோக் அஹில்யாபாய் ஹோல்கர் வளாகத்தில் தொடங்கியது. தேசிய தலைவர் பேராசிரியர் ராஜ்ஷரன் ஷாஹி மற்றும் தேசிய செயலாளர் யாக்ஞவல்க்ய சுக்லா...

அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் துவங்கியது

விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை  கூட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் தமிழகத்தை சார்ந்த சாது சன்னியாசிகள் மடாதிபதிகள் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் தமிழகத்தில்...