Tags Independence-Day-Desa

Tag: Independence-Day-Desa

சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடி அவமதித்த அரசு பள்ளி தலைமையாசிரியை : சி.இ.ஓ., அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்.

நாடு முழுதும் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி தேசியக்கொடியை ஏற்றவில்லை.ஏற்றிய தேசியக்கொடிக்கும் தலைமையாசிரியை மரியாதை செலுத்தாமல்...

Most Read