Tags Tamilnadu

Tag: Tamilnadu

ஸ்டெர்லைட் திறக்க மனு

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் சிப்காட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டார். அப்போது, தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்...

தமிழகத்திற்கு ரூ. 2,036.53 கோடி

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ 40,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது, தமிழகத்திற்கு இதில் ரூ 2,036.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரக்கு மற்றும்...

ஏழைகளுக்கான வீடுகள்

  ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தேசம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான செலவில், 1.50 லட்சம் ரூபாயை மத்திய அரசும்,...

கோயில்களில் தரிசனத் தடை 

அனைவருக்குமான அரசு இது என கூறிக்கொண்டே, வெள்ளி, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களை மூடி ஹிந்துக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது தி.மு.க அரசு. இதனால் ஹிந்துக்கள் தங்கள் நித்திய இறைவழிபாட்டை செய்யவும், நேர்த்திக்...

பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்புப் பணி

தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 200 குளங்கள் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் ஐந்து...

பாதிரி ஜார்ஜ் பொன்னையா வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு

ஹிந்து கடவுள்கள், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள பாதிரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன்....

நாட்டின் 75வது சுதந்திர தினதன்று கேட்பாரற்று இருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களின் சிலை.

நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசு சார்பில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சாலையில் அமைக்கப்பட்டுள்ள தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் அலங்கரிக்கப்படாமல் கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சுதந்திரத்துக்காக...

வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.

ஹிந்து கோவில் உட்பட வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய். உச்சநீதிமன்றதில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், முஸ்லிம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களைப் போல...

சம்ஸ்கிருதத்துடன் ஏனிந்த சமர்?

விலை மதிக்க இயலாத வைரக்கல்லை கரித்துண்டாய் கருதி குப்பையில் வீசி எறிய முனைவதைப்போல, பாரதத்தின் பாரம்பரிய மொழியான சம்ஸ்கிருதத்தைப் புறக்கணிக்க ஓர் கூட்டம் சண்டமாருதம் செய்கிறது. பல்வேறு அறிவுச் செழுமைகளைத் தாங்கி நிற்கும்...

Most Read