Tags Temple

Tag: temple

கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை...

கோயிலில் ஹலால் போர்டுகள் அகற்றம்

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெத்தம்மாதல்லி கோயிலில் உள்ள பிரசாதக் கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஹலால் பொருட்களையும் ஹலால் விளம்பரப் பலகைகளையும் அகற்ற பக்தர்களும் ஹிந்து அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தின....

பாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு

கோயிலின் கர்ப்பகிரகம், அர்த்த, மகா மண்டபங்கள் சிதைந்துள்ளன. பிற்கால கட்டட, சிற்பக் கலைகளை பார்க்கும் போது பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களின் பங்களிப்பு தெரிகிறது. கருவறையில் எந்த சிலையும் இல்லை. வைணவ தலம்...

ஆன்மிக தலைநகர் தமிழகம்

''இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது,'' என கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் துாக்க திருவிழா கொடியேற்று விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனையில் ஒன்றுடையாள் என்பது போன்று...

கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு:மக்கள் போராட்டம்:போலீஸ் தடியடி

திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம்,...

கோயில் மீது பொய் வழக்கு

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் என்ற ஹிந்து கோயில் அதன் கட்டுமானப் பணிகளுக்காக, மனித கடத்தல், கட்டுமான தளத்தில் கட்டாயமாக வேலை செய்யவைத்து உழைப்பை சுரண்டுதல், கோயிலைக் கட்டும்...

கோயில் இடத்தில் வாடகை பாக்கி

விழுப்புரத்தில் ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில், டாக்டர் தியாகராஜன் என்பவர் கிளினிக் நடத்துகிறார். 2014 முதல் அவர் ஒரு ரூபாய்கூட வாடகை செலுத்தவில்லை. இதனால், குத்தகையை ரத்து செய்து வெளியேற்ற நிர்வாக அதிகாரி,...

கோயிலின் வெள்ளி கருவூலத்தில்

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜகந்நாத் கோயிலின் நிர்வாகம், 500 கிலோ மதிப்பிலான கோயிலுக்கு தானமாக தரப்பட்ட வெள்ளி பொருட்களை 11 பெட்டிகளில் வைத்து பூரி மாவட்ட அரசு கருவூலத்தில்...

கோவில் நிலத்திற்கு நியமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு.

கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02...

வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.

ஹிந்து கோவில் உட்பட வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய். உச்சநீதிமன்றதில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், முஸ்லிம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களைப் போல...

Most Read

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.   அப்போது பேசிய அவர், ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம்...

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) – 70வது அகில பாரத மாநாடு வெற்றிகரமாக நிறைவு

கோரக்பூர், உத்திரப்பிரதேசம்: நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்ற ABVP-யின் 70வது அகில பாரத மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நாடு முழுவதும் சமூக, கல்வி...

கட்டிங் சவுத்: கனடா நிதி விவகாரம் சர்ச்சையில்

சர்ச்சைக்குரிய கட்டிங் சவுத் நிகழ்ச்சிக்காக கனடாவிலிருந்து 4,000 டாலர் நிதி பெற்றது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்த நிதி கேரள மீடியா அகாடமி, நியூஸ் மினிட், மற்றும் நியூஸ் லாண்ட்ரி ஆகிய அமைப்புகளின் மூலம் பெறப்பட்டது....

கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைப்பின் அகில பாரத தலைவர் அலோக்குமார் மற்றும் சாதுக்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதில், கோயில்களில் தூய்மையான பூஜை பொருட்களை இறைவனுக்கு வழங்குவது, தல வரலாற்றை மாற்றி...