தெய்வீக தமிழக சங்கம் – அனைத்து ஆதினங்கள் ஆதரவு

1
245

தெய்வீக தமிழக சங்கம் அனைத்து ஆதினங்கள் ஆதரவு

தெய்வீகம் தமிழக சங்கம் சார்பாக “தருமபுர ஆதீனம்” ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், “திருவாடுதுறை ஆதீனம்” ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் “சூரியனார்கோயில் ஆதீனம்” குருமகா சன்னிதானம் , ஆகிய ஆதினங்களை ஆர்எஸ்எஸ் தென்பாரத செயலாளர் திரு ராஜேந்திரன்ஜி, சேவாபாரதி தென்தமிழ்நாடு திரு செல்லத்துரைஜி, ஆர்எஸ்எஸ் மத்திய தென் பாரத கிராமவிகாஸ் பிரமுக் திரு தாணுமாலயன்ஜி ஆகியோர் சந்தித்து தெய்வீக தமிழ் சங்கப் பணி சிறக்க ஆசிகளையும் ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றனர். (08.12.2020) 

1 COMMENT

  1. Simply wish to say your article is as surprising. The clearness on your put up is simply excellent and that i can assume you are a professional
    in this subject. Well with your permission allow me to
    seize your feed to stay up to date with approaching post.
    Thank you 1,000,000 and please continue the rewarding work.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here