இலங்கையில் இன்று எஞ்சியுள்ள தெருமூடி மடம் பருத்தித்துறையில் காணப்படுகிறது. இந்த மடம் 1898 – 1901ம் ஆண்டுகால பகுதியில் வாழ்ந்த பிராமணரான வைத்திஷ்வரக் குருக்கள் தகப்பனார் பஞ்சாட்சரக் குருக்கள் அவர்களால் அமைக்கப்பட்டது.
அக்காலத்தில் வழிபோக்கர்கள் மட திண்ணையில் அமர்ந்து செல்ல இது அமைக்கப்பட்து உள்ளது. இது அந்த வைத்திஷ்வரக் குருக்களின் வீட்டின் வாசலின் ஒரு பகுதியாக இது உள்ளது. அதன் மூலம் நாம் அறிந்து கொள்வது அங்கு அமர்ந்து சொல்வோர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, என அறிந்து கொள்ள முடிகிறது.