காஷ்மீர், லடாக் இல்லாத பாரத தேசத்தின் தவறான வரைபடத்தை ட்விட்டர் வெளியிட்டதற்கு வழக்கு…

1
271

காஷ்மீர், லடாக் இடம்பெறாத இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு.


 

ட்விட்டர் இணையதளத்தின் கேரியர் என்ற பிரிவில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை இரண்டும் தனி நாடுகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.இதற்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here