மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கிடைத்த வெற்றி !!

1
343

மஹாராஷ்ட்ராவில் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி.


மஹாராஷ்ட்ராவில் நீண்ட காலமாக சரத் பவாரின் எஃகு கோட்டையாக இருந்த சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜ வேட்பாளர் அதுல் போஸ்லே அவர்கள் தலைமையிலான பேனல் ஒவ்வொரு பதவியையும் 5000 வாக்குகள் அதிகமாக பெற்று 21 -0 என்ற விகிதத்தில் அனைத்து பதவிகளையும் வென்றது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here