காசியின் பெருமையை உலகறிய 1,500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களைத் தொடங்கினார் பிரதமர் மோடி

1
446

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


பழமை வாய்ந்த நகரமான காசியின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தின் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

மையத்தின் கூரை சிவ லிங்கத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி 108 ருத்ராக்ஷம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் மாநாடுகளை நடத்தி சமூக கலாசாரங்கள் குறித்த உரையாடலை நடத்துவதற்கு இந்த மையம் வாய்ப்பளிக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர். நகரில் சுற்றுலா துறையை மேம்படுத்த இது உதவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது VSKDTN டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்.

 

1 COMMENT

  1. You can definitely see your expertise in the article you write.

    The world hopes for more passionate writers like you who aren’t afraid to say how they believe.
    All the time go after your heart.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here