ஜம்மு காஷ்மீரில் டிரோன் பறந்து உள்ளது. பயங்கரவாதிகள் சதித்திட்டமா என காவல்துறை விசாரணை.

0
345

ஜம்மு விமான நிலையம் அமைந்துள்ள சத்வாரி என்ற பகுதியில் புதன்கிழமை காலை டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த தினங்களில் டிரோன்கள் மூலம் தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாகவே, ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் டிரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here