இது தான் கேரளா மாடல்; கடந்த வாரம் கேரளாவில் தான் அதிகமான குரோனா பாதிப்பு.

10
882
இது தான் கேரளா மாடல்; கடந்த வாரம் கேரளாவில் தான் அதிகமான குரோனா பாதிப்பு.

நாடு முழுவதும் குரோனாவின் 2-வது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ள நிலையில், கேரளாவில் மட்டும் உச்சத்திலேயே இருக்கிறது. இது நாட்டின் மொத்த பாதிப்பையும் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.


இதுகுறித்து நாட்டின் குரோனா நிலவரம் தொடர்பாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:- 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 37 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக தொற்றின் போக்கு அதிகரித்து வருகிறது. இதில் கேரளாவில் 11 மாவட்டங்களும், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களும் அடங்கும்.

கேரளாவை பொறுத்தவரை, நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் ஏற்பட்ட மொத்த தொற்றுகளில், 51.51 சதவீதத்தினர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதெற்கெல்லாம் காரணம் கேரளா கம்யூனிஸ்ட் பயகரவாத அரசு இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத்க்கு முழு ஊரடங்கில் இருந்து முழுமையான தளர்வு கொடுத்தது தான் என குற்றம் சாட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதற்க்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் காலரை தூக்கி விட்டு கேரளாமாடல் என்ன மார்தட்டி வந்தனர். தற்போது வாயடைத்து போய் உள்ளனர்

10 COMMENTS

  1. My brother recommended I might like this blog. He was
    entirely right. This post truly made my day. You can not imagine
    just how much time I had spent for this info! Thanks!

  2. Excellent post. I used to be checking constantly this weblog
    and I am inspired! Very helpful info particularly the remaining section :
    ) I deal with such information a lot. I was looking for this
    particular information for a long time. Thanks and best of luck.

  3. Hello There. I found your weblog the use of msn. That is a really well written article.
    I will be sure to bookmark it and come back to learn extra of your
    helpful information. Thanks for the post. I’ll certainly comeback.

  4. That is very fascinating, You are an excessively skilled blogger.
    I’ve joined your rss feed and sit up for in search of
    extra of your great post. Also, I have shared your web site in my social networks

  5. Mʏ developer is tryijg to convince me to move to .net from PHP.

    I hav always disliked thе idea because of the expenses.

    But һe’ѕ tryiong none the lеss. I’ve brеn using WordPress on a numbеr of websites for about a year
    annd am conccerned about switching to another platform.
    I have heard very goօd things аbout blogengine.net.
    Is there a way I ⅽan import all my wordpress posts intο it?
    Any kіnd of help would be really appreciated!

  6. Hello I am so excited I found your blog page, I really found you by mistake,
    while I was browsing on Google for something else, Anyways I am
    here now and would just like to say kudos for a marvelous post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to go through
    it all at the moment but I have book-marked it and
    also added your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the excellent job.

    my blog post … http://www.consulenzaleonardo.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here