தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்திய நெல்லை கண்ணனை மீது விஷ்வ ஹிந்து பரிசத் புகார்.
பெரும்பான்மையான ஹிந்துக்களை கோவிலுக்கு போகிற நாய்கள் எனவும், மிகப்பெரிய ஆன்மீக பணிகளை செய்து வரும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம் மற்றும் பாரம்பரிய நாளிதழான தினமலர் அதன் குடும்பம் நிர்வாகம் எழுத்தாளர்கள் என அனைவரையும் கொச்சையாகவும் அவதூறாகவும்,
பெண்களை ஆபாசமாகவும் பேசி, நீதிமன்ற மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் நடவடிக்கைகளை கேலி செய்தும் அவதூறுகளைப் பேசியும் கொச்சைப்படுத்தி, சினம் ஊட்டி அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயற்சித்த நெல்லை பகுதியை சேர்ந்த கண்ணன் மீது நெல்லை விஷ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர்கள் புகார் அளித்தனர்.
Good way of explaining, and fastidious piece of writing to take facts concerning my
presentation subject matter, which i am going to present in academy.