இலவச மருத்துவ அவசர ஊர்தி துவக்க விழா.

0
248

மதுரை ஆர்எஸ்எஸ் கேசவ சேவா கேந்திரம் சார்பாக இலவச மருத்துவ அவசர ஊர்தி துவக்க விழா எஸ் எஸ் காலனி, கேசவ நிவாஸில் நடைபெற்றன.


மதுரை மாவட்டம் ஆர்எஸ்எஸ் தலைவர் மானனீய ஸ்ரீ சந்திரன் ஜி அவர்கள் தலைமை தாங்க ஆர்.எஸ்.எஸ். அகில பாரத வ்யவஸ்தா ப்ரமுக் ஆதர்னீய மங்கேஷ் பேண்டேஜி அவர்கள் மருத்துவ அவசர ஊர்தியை (ஆம்புலன்ஸ்) பொதுமக்கள் சேவைக்காக துவங்கி வைத்தார்கள். உடன் தென்தமிழகமதுரை மாநகர், ஆர்எஸ்எஸ் தலைவர் மானனீய மங்களமுருகன் ஜி, ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் ஸ்ரீ கா.ஆறுமுகம் ஜி, இணை பொறுப்பாளர் ப்ரஷோப குமார் ஜி, தென் தமிழக மக்கள் தொடர்பு இணை அமைப்பாளர் ஸ்ரீ ந.ஸ்ரீநிவாசன் ஜி, மதுரை கோட்டம் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஸ்ரீ சேகர் ஜி, மதுரை கோட்டம் அமைப்பாளர் ஸ்ரீ மகேஷ் ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here