குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு எப்போதும்போல சர்வ சாதாரணமாக சென்று வருகின்றனர். அங்கு குரோனா பரவாதோ?
Home Breaking News சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு.