இந்தியாவில் இதுவரை குரோனா பதிப்பில் இருந்து மீண்டவர்கள் 97.48 சதவீதம் பேர்.

0
203

இந்தியாவில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.48 சதவீதமாக உயர்ந்து உள்ளது.


இந்தியாவில் குரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரமாக பதிவானது. நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.81 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.48 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here