காந்தியின் கனவான பரிபூர்ண மதுவிலக்கை ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும் – நிதிபதி என். கிருபாகரன்.

0
488

காந்தியின் கனவை நனவாக்கும் விதமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும் எனபிரிவு உபச்சார விழாவில் மூத்த நீதிபதி என்.கிருபாகரன் வேண்டுகோள்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்தநீதிபதியாக பணியாற்றிய என்.கிருபாகரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இதில நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில் பேசும்போது, ‘‘எனது தந்தையின் கடின உழைப்பால் இன்று நான் உங்கள் முன் நீதிபதியாக நிற்கிறேன். டாஸ்மாக் கடைகளை மூட முடியாதது வேதனை தான். காந்தியின் கனவை நனவாக்கும் விதமாக பூரண மதுவிலக்கை விரைவில் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here