ஐ.டி.பி.பி தலைவராக தமிழக அதிகாரி

0
723

இந்தோ திபெத் எல்லைக் காவல்படை (ஐ.டி.பி.பி) தலைவராக, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானவர். சஞ்சய் அரோரா, இதுவரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை எனப்படும் சி.ஆர்.பி.எப்பில் சிறப்பு டைரக்டர் ஜெனரலாக பணியாற்றிவந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here