குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்.

0
325

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர், ஸ்ரீ இராம.பாலசுந்தரம்ஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ பூதநாதன்ஜி திரு.C.வேலாயுதன் முன்னாள் MLA மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here