இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

0
774

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்னாமலை, பா.ஜ.க அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here