தொடர்ந்து செயல்படும் ஆபரேஷன் அஜய் மேலும் 286 பேர் மீட்பு

0
98

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் நேற்று, 11வது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு ஆப்பரேசன் அஜெய் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானம் மூலம் இதுவரை 4 கட்டங்களாக இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. 5-ம் கட்டமாக நேற்று 286 இந்தியர்கள் 18 நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் டில்லி வந்திறங்கினர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here