உபி முதல் கட்ட தேர்தல்:60.17 சதவீத வாக்கு பதிவு:பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள்

0
448

உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக ஷாம்லி, மதுரா, ஆக்ரா, முசாபர்நகர், பக்பத், மீரட், காசியாபாத், கவுதம புத்த நகர், ஹபுர், புலந்த்ஷர், அலிகார்க் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வெள்ளியன்று தேர்தல் நடைபெற்றது.
இதில் 60.17 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2-ம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here