நீண்ட ரயில்கள் இயக்கம்

0
517

இந்திய ரயில்வே முதல் முறையாக, நீண்ட சரக்கு ரயில்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ரயில்வேயின் தெற்கு மத்திய ரயில்வே பிரிவு, முதல் முறையாக திரிசூல்,கருடா ஆகிய இரண்டு நீண்ட தூர சரக்கு ரயில்களை இயக்கி சாதனை புரிந்துள்ளது. சரக்கு ரயில்களின் இயல்பான அமைப்பை விட இரண்டு அல்லது பல மடங்கு நீளமுள்ள நீண்ட தூர சரக்கு ரயில்கள், விரைவான சரக்குப் போக்குவரத்து, திறன் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பயனுள்ள தீர்வை அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here