சிறுபான்மையினர் அவசர உதவி எண்

0
232

ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த சில நாட்களில் 7 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள சிறுபான்மையினரின் அச்சத்தை போக்கும்விதமாக மத்திய மாநில அரசுகள், காவல்துறை, ராணுவத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, அங்குள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான 0194-2482626 என்ற அவசர கால உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here