72வது பயங்கரவாதி சுட்டுக்கொலை

0
709

ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ட்ரால் பகுதியில் நமது ராணுவம் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய ஜைஷ் இ முஹம்மத் இயக்கத் தின் பயங்கரவாதி ஷம்ஸுதின் சோஃபி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இவரையும் சேர்த்து கடந்த 36 மணி நேரத்தில் 8 பயங்கர வாதிகள் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வருடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 72வது பயங்கரவாதி இவர்.

தகவல்; ஸ்ரீ சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here