முப்பெரும் விழா

0
148

விஜயபாரதம் பிரசுரம் வரும் 15 அக்டோபர் 2021 அன்று விஜயதசமி அன்று மாலை 5.00 மணிக்கு தனது முப்பெரும் விழாவை கொண்டாடுகிறது. இதில், ‘நமோ மாத்ரு பூமி’ என்ற டிஜிட்டல் கேம்பஸ், ‘தமிழகம் தந்த தவப் புதல்வர்கள்’ டிஜிட்டல் ஆக்டிவ் புத்தகம் வெளியீடு, விஜயபாரதம் பிரசுரத்தின் புதிய இணையதளத் துவக்கம் மற்றும் புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. இதில் இணையதளம் வழியாக கலந்துகொள்ள விரும்புவோர் Zoom link: https://bit.ly/3oOSLOz எனும் இணைப்பின் மூலமாக கலந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here