ஹிந்து இன படுகொலை 2021 தொடர் 2

0
589

ஹிந்து இனப்படுகொலை 2021
தொடர் 2
(இத்தொடர் வீரமுள்ள இந்துக்களுக்கான விழிப்புணர்வு தொடர்)

“கோமிலா, ஹாஜி கனி, சந்பூர் போன்ற இடங்களில் நடைபெற்ற கொடூரமான கலவர காட்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது மிகவும் பயங்கரமாக இருந்தது.
பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்,வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன,சொத்துக்கள் சூறையாடப்பட்டன, கொடூரமான முஸ்லிம் துஷ்டர்கள் பூஜா பந்த் அலையும் கோவில்களையும் அங்கு உள்ள கடவுள்களின் விக்கிரகங்களையும் நாசப் படுத்தினர். ஹிந்து பெண்கள், மற்றும் ஏதுமே அறியாத குழந்தைகளின் தாங்கமுடியாத அழுகுரல்கள் அனைத்து இடங்களிலும் ஒலித்தன. மண்டபங்களில் இருந்து துர்கா சிலைகள் கொண்டு வரப்பட்டு நடுவீதியில் தூக்கி எறியப்பட்டு கொளுத்தப்பட்டன. அனேக கோவில்களில் உள்ள சிலைகள் கைகள் மற்றும் தலைகள் துண்டிக்கப்பட்டன. காவல் நிலையங்களில் தொலைபேசி மணிகள் ஒலித்தன ஆனால் ஒருவரும் தொலைபேசி அழைப்பை எடுத்து பதில்கூற தயாராகவில்லை. தொடர்ந்து அழைப்புகள் வந்தபோதிலும் காவல் துறைகள் விரைந்து சென்று ஏழை ஹிந்துக்களை பாதுகாக்க விரும்பவில்லை.” என்று கோபத்தோடும் விரக்தியோடு கூறுகிறார் பங்களாதேசின் ஜடியோ ஹிந்து மொகஜோடே அமைப்பின் பொதுச் செயலாளர் கோபிந்து சந்திர பிராமணிக்

சிறு குறிப்பு:
2013 முதல் 2021 வரை கால கட்டங்களில் உள்ள தகவல் படி கிட்டத்தட்ட 3600 தாக்குதல்கள் ஹிந்து சமூகத்தின் மேல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– தொடரும்
எழுத்து: நந்திஹனுமன்
ஆதாரம்: Organiser, October 31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here