தென்காசி நகர இந்து முன்னணி

0
304

தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் 21/03/2022 இலஞ்சி குமாரர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பானகம் மற்றும் மோர் பக்தகோடிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஸ்ரீ.இசக்கிமுத்து இந்து முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் ஸ்ரீ.நாராயணன்  தென்காசி நகர தலைவர்,சொர்ண சேகர் நகர துணைத் தலைவர், காளிமுத்து நகர செயலாளர், மாரி (என்ற) மாது நகர செயற்குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here