ஹிந்து இனப்படுகொலை 2021 தொடர் -4

0
502

ஹிந்து இனப்படுகொலை 2021
தொடர் -4
(இத்தொடர் வீரமுள்ள இந்துக்களுக்கான விழிப்புணர்வு தொடர்)

தைரியமான ஜடன்தாஸ் அவர்கள் அந்த முஸ்லிம் பயங்கரவாத கும்பலை எதிர்க்க தனியாக துணிந்தார். இதன் விளைவாக தனது குடும்பத்தின் முன்னிலையில் தனது ஐந்து வயது மகன் கண் முன்னரே கொடூர புத்தி கொண்ட முஸ்லிம் கும்பலால் தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். பயங்கர முஸ்லிம் கும்பல் அங்கு உள்ள பெண்களிடம் உள்ள நகைகளை பறித்தனர்; பூஜா மண்டபத்திலுள்ள விலை உயர்ந்த அழகு சாதன விளக்குகளை திருடிச் சென்றனர். இவை சில உதாரணங்களே.

பங்களாதேஷில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சனாதனத்திற்கு எதிரான இந்த கொடுங்கோல் கொலைவெறி தாக்குதலில் குறைந்தது 8 இந்துக்கள் கொல்லப்பட்டு இருப்பர். நம்பகரமான தகவல் படி பங்களாதேஷில் 28 மாவட்டங்களில் உள்ள ஹிந்து ஹிந்து மக்கள் முஸ்லிம்களால் குறி வைக்கப்பட்டிருந்தனர். குறைந்தது 70 துர்கா பூஜை பந்தல்கள், 80 க்கு அதிகமான துர்கா சிலைகள், 200 கோவில்கள் இந்த கொடூர முஸ்லிம் கும்பலால் அழிக்கப்பட்டதாக ஹிந்து மகஜூத் என்ற அமைப்பானது தெரிவிக்கிறது. மேலும் கிட்டத்தட்ட 300 கடைகள் வீடுகள் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டன.
-தொடரும்

எழுத்து: 
நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com

ஆதாரம்: Organiser, October 31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here