கிறிஸ்தவ மிஷனரிகள் எதிர்ப்பு

0
507

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் மதமாற்றத் தடுப்பு மசோதா முன்மொழியப்படலாம் என கூறப்படும் நிலையில், அந்த மதமாற்றத் தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்று பெங்களூரு நகர கிறிஸ்தவ பேராயர் பீட்டர் மச்சாடோ, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள், அதன் பணிகள் குறித்த கணக்கெடுப்பை நட்த்தும் உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மதமாற்றத் தடுப்பு மசோதாவை இயற்றுவதற்காக சில மாநிலங்கள் ஏற்கனவே இயற்றிய இவ்வகை சட்டங்களை கர்நாடக அரசு ஆய்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here