இ ஷ்ரம் பதிவுகள் சாதனை

0
478

இ – ஷ்ரம் இணையதளத்தில் கடந்த நவம்பர் 20, 2021 நிலவரப்படி, பதிவு தொடங்கிய 12 வாரங்களில், 8,43,89,193 அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் இதில் இணைந்து பலன்பெற ஏதுவாக, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊழியர்கள், மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி சிறப்பு முகாம்கள் இதற்காக நடத்தப்படுகின்றன. இதுவரை 60க்கும் மேற்பட்ட மெகா முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here