தாய் மதம் திரும்பினார் ரிஜ்வி:

0
165
வக்ப் போர்டு முன்னாள் தலைவர் வஸீம் ரிஜ்வி இஸ்லாத்தைத் துறந்து இன்று சனாதன தர்மத்தை ஏற்றுள்ளார். யதி நரசிங்ஹானந்த கிரி அவர்கள் வழிகாட்டுதலில் டாஸனா தேவி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் வஸீம் ரிஜ்வீ தாய்மதம் திரும்பினார்.
தகவல்: சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here