கர்நாடகா- புதிய கல்விகொள்கை தொடர்பாக ஆர்வத்துடன் கருத்து தெரிவித்த பெற்றோர்

0
223

கர்நாடகாவில் 2022 ஆண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 அறிமுகப்படுத்தப்படும்,அது வெவ்வேறு கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்றும் கர்நாடக இடைநிலை கல்வி துறை அமைச்சர் B.C.நாகேஷ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக ஆரம்ப பள்ளிகளில் கல்விகொள்கை அமல் படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

     இது தொடர்பாக பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் ஏற்கனவே துவங்கி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டங்களில் திரளாக கலந்து கொண்ட பெற்றோர்கள் ஆர்வத்துடன்  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here