தனது சீன தொடர்புகளை மறைத்ததாக ஹார்வர்ட் பேராசிரியர் மீது குற்றச்சாட்டு

0
377

  ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சார்லஸ் லீபர் சீனா நடத்தும் ஆட்சேர்ப்பு திட்டத்துடன் தொடர்புகளை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

      சார்லஸ் லீபர் அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை அளித்து, தவறான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ததற்காகவும், சீன வங்கிக் கணக்கை அளிக்கத் தவறியதற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். அவரது தண்டனை தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

       சீனாவிலிருந்து உளவு பார்ப்பதை தடுப்பதற்கான  அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சார்லஸ் லீபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here