வாஜ்பாயின் இராஜதந்திரம் மிக்க கொள்கைகள் இந்தோ பசிபிக்கில் பிராந்தியத்தில் பயன்படுத்தப்பட வேண்டும்: வெளியுறவு அமைச்சர்

0
652

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வெளியுறவுக் கொள்கைகளை வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டியுள்ளார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு உரையில் பேசிய அவர் ” இந்தோ-பசிபிக் பகுதியில் காற்றின் திசை மாறுவது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயயின் இராஜதந்திரம் மிகுந்த வெளியுறவு கொள்கைகள் வலுவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here