மத மாற்றம் செய்யும் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் (MoC) வங்கிக் கணக்குகளை உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை

0
403

மத மாற்றம் செய்யும் மிஷனரி ஆப் சாரிடிஸ்(MoC) தனது கணக்குகளை முடக்குவதற்கான கோரிக்கையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு -க்கு அனுப்பியதாகத் தெரிய வந்துள்ளது.இதுவே MOC யின் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

FCRA 2010 மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் (FCRR) 2011 இன் கீழ் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக 25 டிசம்பர் 2021 அன்று மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் (MoC)  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த புதுப்பித்தலை மறுபரிசீலனை செய்ய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியிடம் (MoC) கோரிக்கை/திருத்த விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here