கேரளாவில் உயரும் கொரோனா இறப்பு விகிதம்

0
220

கேரளாவில் கொரோனா இறப்பு விகிதம் உயர்ந்து கொண்டே உள்ளது. அது இப்போது தேசிய சராசரியை நெருங்கி வருகிறது.

முதல் இரண்டு அலைகளில் அதிகாரபூர்வ பட்டியலில் இருந்து தவிர்க்கப்பட்ட இறப்புகளை சேர்ப்பதால் முன்பு 0.4% ஆக இருந்த அதன் இறப்பு விகிதம் தற்போது 0.93% ஐ நெருங்குகிறது.(தேசிய சராசரி 1.3%). முன்னதாக தனது இறப்பு விகிதம் 0.4% ஒரு சாதனை என கேரளா கூறியிருந்தது. ஆனால் ஆந்திரா,தெலங்கானா மற்றும் ஒடிசாவைக்காட்டிலும் கேரளாவின் இறப்பு விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here