கொரோனா அதிகரிப்பு: பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து

0
408

     கொரோனா அதிகரித்து வருவதைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய இளைஞர் தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 12 முதல் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்சிகள் 3 நாட்களாக குறைக்கப்பட்டதோடு இவை ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலாளர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகவல் அனுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here