பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73 வது செஸ் கிராண்ட்மாஸ்டர்

0
218

பதினான்கு வயதான பரத் சுப்ரமணியம் இந்தியாவின் 73 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்,  ஞாயிறன்று இத்தாலியில் நடந்த போட்டியில் மூன்றாவது மற்றும் இறுதி GM சுற்றை அவர் நிறைவு செய்தார்

கட்டோலிகாவில் நடைபெற்ற போட்டியில், சென்னையைச் சேர்ந்த பரத் சுப்ரமணியம் ஒன்பது சுற்றுகளில் 6.5 புள்ளிகளைப் பெற்று, மற்ற நான்கு பேருடன் சேர்ந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். மேலும் தேவையான 2,500 ELO மதிப்பெண்ணையும் தொட்டார்.

சக இந்திய வீரர் எம்.ஆர்.லலித் பாபு ஏழு புள்ளிகளுடன் பட்டத்தை கைப்பற்றினர்., அவர் சிறந்த டை-பிரேக் ஸ்கோரின் அடிப்படையில் பட்டத்தை வென்றார், அவர் உக்ரைனின் முதல் நிலை வீரரான அன்டன் கொரோபோவ் உட்பட மூன்று பேருடன் சமன் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here