The Religion of Peace.com (TROP) என்பது ஒரு இணைய தளம். இந்த இணையதளத்தில் கடந்த 30 நாட்களில் இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 30 நாட்களில் 23 நாடுகளில் 122 இஸ்லாமிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 679 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,மேலும் 364பேர் காயமடைந்துள்ளனர் என்று இந்த இணையதள தகவல் தெரிவிக்கிறது.