நிரப்பப்படாத நிலையில் உள்ள தமிழ்நாட்டின் பல்கலைக்கழக பதவிகள்

0
459

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைகழகங்களில் உள்ள முக்கிய பொறுப்புகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பதவிகள் “பொறுப்பு” அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவதாகவும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி மாநிலத்தில் சட்டம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைகள் தவிர அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 14 பல்கலைக்கழகங்கள் முழு நேர பதிவாளர்கள் இல்லாமல் செயல்படுகின்றன என்றும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here