ஆப்கான் பிரச்சினைக்கு பின் பெருத்த வேலை இழப்பு-சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை

0
187

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் பெறும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் சுமார் அரை மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் 7 முதல் 9 லட்சம் பேர் வரும் ஜூன் மாதத்திற்குள் வேலை இழக்க நேரிடலாம் எனவும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது பொருளாதரத்தை பெரிதும் முடக்கியுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையில் கூறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here