தமிழகம்: பொங்கல் பரிசு வாங்கியதில் ருபாய் 1000 கோடி ஊழல் என பா.ஜ.க குற்றச்சாட்டு

0
207

தமிழகத்தில் பொங்கல் பரிசுக்கென வாங்கியதில் ருபாய் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
பொருட்கள் வாங்குவதற்கு ருபாய் 1800 கோடி செலவிடப்பட்டதாககூறப்படும் நிலையில்,இதில் ருபாய் 1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அவர்  கூறியுள்ளார். தரமற்ற பொருட்களையே அரசு மக்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here