பிபின் ராவதுக்கு பத்மவிபூஷன்

0
564

காலஞ்சென்ற முப்படை தலைமை தளபதி பிபின் ராவதுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கும் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜெனரல் பிபின் ராவத் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டின் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். பிபின் ராவத் மற்றும் கல்யாண் சிங் இருவருக்கும் மரணத்திற்கு பின் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here