தேசிய போர் நினைவகத்தில் பிரதமர் அஞ்சலி

0
409

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 73 வது குடியரசு தினத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்த பிரதமர் இன்று தேசிய போர் நினைவகத்தில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரைத்துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here