தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து

0
488

தமிழகத்தில் இரவு,ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்ததால் இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இவை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here