உலகளாவிய சேவை நிறுவனங்களின் பட்டியலில் சேவா இன்டர்நேஷனலுக்கு 10 வது இடம் கிடைத்துள்ளது. முன்னணி மென்பொருள் நிறுவனமான பென்னிவிட்டி இன்க் இந்த பட்டியலை தயாரித்துள்ளது.
இது குறித்து சேவா இன்டர்நேஷனலின் தலைவர் ஸ்ரீ அருண் கன்கனி,சேவா இன்டர்நேஷனலுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சேவா இன்டர்நேஷனல் என்பது உலகளாவிய அளவில் சேவை செய்யும் இந்துத்துவ அமைப்பாகும்.