கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு

0
522

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நீர்பாசன இணைப்பு திட்டம் ரூ.46,605 கோடியில் செயல்படுத்தப்படும். கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி நதிகளை இணைக்கப்படும். இதற்கான இறுதி திட்டம் தயாராகி உள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனுமதி கிடைத்த உடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here