தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தளர்வுகள்:தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0
365

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் சில தளர்வுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி உள்ளரங்க கூட்டங்களுக்கு 50 சதவீத எண்ணிக்கைக்கும் திறந்தவெளிக்கூட்டங்களுக்கு 30 சதவீத எண்ணிக்கைக்கும் அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here