கஞ்சமலை சித்தர் ஆலயத்தில் கோசாலை அமைக்க இந்து முன்னணி சார்பில் கோரிக்கை

0
304

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் ஆலயத்தில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்படும் பசுமாடுகள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சில தினங்களுக்கு முன்பு சாலைகளில் விபத்துக்குள்ளாகி கால் உடைந்து ஆபத்துக்கு உள்ளாகிறது.ஆகவே,நேர்த்திக்கடனாக விடப்படும் பசுமாடுகளை பராமரிக்கும் வகையில் கோசாலை அமைக்க வேண்டும் என இந்துமுன்னணி சார்பில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here